business

Sony International (Singapore) Ltd நிறுவனம், இலங்கையில் அதன் பெயர்பெற்ற விநியோகத்தர்களான CameraLK Pvt. Ltd நிறுவனத்துடன் இணைந்து புதிய டிஜிட்டல் படவுருவாக்க காட்சியறையொன்றை திறந்து வைத்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. 

2017-08-21 12:39:53