இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜியின் 'கிழவி ஆந்தம்' (வீடியோ)
2018-01-08 11:33:09 | General

பிரேம்ஜியின் ‘கிழவி ஆந்தம்’ என்ற ஆல்பம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமா பிரபலங்கள் வெளியிடும் ஆல்பம் பாடல்கள் தற்போது ரசிர்களிடம் டிரெண்டாகி வருகிறது. சிம்பு, ஓவியாவைத் தொடர்ந்து நடிகர் பிரேம்ஜியும் தற்போது ஒரு ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு ‘லவ் ஆந்தம்’ என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு, அந்த ஆல்பம் மிகவும் பிரபலமானது.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஓவியா நடிகர் சிம்புவுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக ’மரண மட்ட’ பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலை நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஓவியாவின் ரசிகர்கள் பட்டாளம் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்பொழுது நடிகர் பிரேம்ஜி அமரன், இஷான் தேவ் இசையில் ‘கிழவி ஆந்தம்’ என்ற ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

TOTAL VIEWS : 321
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ex6ub
  PLEASE ENTER CAPTA VALUE.