பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வரப்போகிறார்
2017-08-08 15:55:52 | General

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறிய பிறகு நிகழ்ச்சி கலை இழந்து போனது. மக்களும் நிகழ்ச்சியில் பெரிய ஆர்வம் காட்டுவது இல்லை.

நேற்று வீட்டில் ரைசாவை தவிர அனைவரையும் நாமினேட் செய்தார் பிக் பாஸ். ஆனாலும் மற்றவர்களுக்கு பெரிதாக ஓட்டு வரவில்லையாம்.

அதனால் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியாவை கொண்டு வர முயற்சி எடுக்கிறார்களாம். ஓவியா மனநிலை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு சென்றார். அவர் சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக சுவாரசியம் இல்லை.

அதனால் வைல்கார்ட் சுற்று வைத்து ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம். இந்த செய்தியை கேட்ட ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TOTAL VIEWS : 684
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
uvpj5
  PLEASE ENTER CAPTA VALUE.