படுகவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த காஜல்
2017-11-10 12:02:20 | General

பிரபல புத்தகத்தின் அட்டைப்படத்துக்காக நடிகை காஜல் அகர்வால் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். தனது அழகால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் நடித்த மெர்சல் படம் வசூலை குவித்து வருகிறது. தற்போது பாரிஸ் பாரிஸ், எம்.எல்.ஏ., உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல்.

இந்நிலையில் பிரபல புத்தகத்திற்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டிற்காக படு கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் காஜல். இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் படுகவர்ச்சியாக இருப்பதாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்ற காஜல் அகர்வால் தனது மார்பகங்கள் தெரியும் படி உடை அணிந்து வந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

TOTAL VIEWS : 564
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ut5zz
  PLEASE ENTER CAPTA VALUE.