மிரட்டும் 'பாகுபலி 2' பாடல்கள்
2017-03-27 14:50:01 | General

பாகுபலி இரண்டாம் பாகத்தின் பாடல்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியை, 'பாகுபலி ப்ரீ லான்ச்' என்கிற பெயரில் நடத்தியிருக்கிறார்கள்.

எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஐந்து பாடல்களும் முதலில் தெலுங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் தமிழ் மற்றும் இந்திப் பாடல்கள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் 'ப்ரீலான்ச்' நிகழ்ச்சியில் ராணா, பிரபாஸ், ராஜமௌலி ஆகியோர் மேடை ஏறிப் பேசியிருக்கிறார்கள். அதை, பாகுபலி ஃபேஸ்புக் பக்கம்மூலம் லைவ் செய்திருக்கிறார்கள்.

படத்தின் டிரெய்லர் வைரல் ஆனதைப்போல, பாடல்களும் வைரலாகிவருகிறது. படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

நன்றி: விகடன்

TOTAL VIEWS : 876
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yz9pf
  PLEASE ENTER CAPTA VALUE.