local
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
2017-10-22 17:54:18