தினக்குரல் பத்திரிகைக்கு விருது
2017-02-14 17:24:32 | General

இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவகத்தினால் (Sri Lanka Institute of Architects) வருடாந்தம் நடாத்தப்படும் மாநாடு மற்றும் வர்த்தகக் கண்காட்சியில் ‛கட்டிடக்கலை’ சிறந்த சிறப்பிதழுக்கான (Best Supplement) விருதினை இவ்வருடம் தினக்குரல் பத்திரிகை பெற்றுள்ளது.

இவ்விருதானது தினக்குரல் பத்திரிகைக்கு இப்பிரிவில் கிடைத்த 4ஆவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 4425
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
d7xka
  PLEASE ENTER CAPTA VALUE.