மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக தணியக்கூடும்
2017-11-14 12:40:04 | General

மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக தணியக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றி விசேடமாக மத்திய, வடமத்திய மற்றும் தென்மாகாணங்களில் ஓரளவுக்கு கடும் காற்று வீசக்கூடும்.
 
தெற்கு ,மேற்கு ,மத்திய ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் .
 
மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமாக காணப்படும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

TOTAL VIEWS : 214
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1phwr
  PLEASE ENTER CAPTA VALUE.