இறக்குமதி வரி குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சில்லறை விலை
2017-11-14 12:31:33 | General

அண்மையில் அத்தியவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
பொருட்களின் விலையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நடைபெறும் வாழ்க்கைச்செலவு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்தன இது தொடர்பில் தெரிவிக்கையில்,
 
சமீபத்தில் குறைக்கப்பட்ட பொருட்களின் விலைகள் நுகர்வோர் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு தொடர்பான குழு இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடுகின்றது.

இதற்கமைவாக புதிய விலைகளை குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பு இன்று சமர்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.

TOTAL VIEWS : 227
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jjb5c
  PLEASE ENTER CAPTA VALUE.