இன்று நள்ளிரவு முதல் தடை
2017-12-06 16:53:50 | Leftinraj

இம்முறை க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புக்கள்,  கருத்தரங்குகள், மாதிரி வினாக்ககள் அச்சிடல் உள்ளிட்ட க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் இன்று நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது.

இதனை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்காக 6 இலட்சத்து 88ஆயிரத்து 578 மாணவர்கள் தோற்றுகின்றார்கள்.

5116 பரீட்சை மத்திய நிலையங்கள் தயாராகவுள்ளன.பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்படத்தக்கது.

TOTAL VIEWS : 497
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5uzeg
  PLEASE ENTER CAPTA VALUE.