மத்திய அதிவேக வீதி செயற்றிட்ட இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
2017-01-31 12:49:35 | General

மத்திய அதிவேக வீதி செயற்திட்டத்தின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகள் பெபப்ரவரி மாதம் முதலாம் திகதி மீரிகமையிலிருந்து குருநாகல் வரை ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சபை முதல்வர், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரான லக்ஷ்மன் கிரியெல்லவின் அழைப்பின் பேரில் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினது பங்குபற்றலுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலை 10.00 மணியளவில் அலவ்வ  கிரியுல்ல பிரதான வீதி குடகம்மனவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

TOTAL VIEWS : 6336
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
v3riu
  PLEASE ENTER CAPTA VALUE.