கோட்டைப் பகுதியில் வாகன நெரிசல்
2017-08-21 15:25:32 | General

கொழும்பு கோட்டைப் பகுதியில் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தினால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் அனைத்து வகையான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 842
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yl6wr
  PLEASE ENTER CAPTA VALUE.