சைட்டம்;தீர்வினை ஆராய ஆணைக்குழு
2017-10-12 18:12:27 | Leftinraj

சைட்டம் பிரச்சினைக்கான தீர்வினை ஆராய ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவராக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக விசேட வைத்தியர் சாரத கன்னன்கர தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் 16  திகதி முதல் 28 ஆம் திகதி வரை குறுத்த ஆணைக்குழு செயற்படவுள்ளதுடன், நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆணைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் , பெற்றோர், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், விஞ்ஞான பீட மாணவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

TOTAL VIEWS : 174
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4wjny
  PLEASE ENTER CAPTA VALUE.