சங்காவின் சதத்தால் வெற்றி
2017-05-16 17:43:44 | General

லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சங்ககாரா அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். 


லண்டன் நகரில் ரோயல் லண்டன் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சரே அணியும், ஹன்சைபர் அணியும் மோதின. முதலில் ஆடிய ஹன்சைபர் அணி நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 237 ஓட்டங்களை எடுத்தது. 


அடுத்து சரே அணி விளையாடியது. அந்த அணிக்காக ஆடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாராமாக ஆடி சதமடித்தார். 


இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 124 ஓட்டங்களை (2 சிக்ஸர், 13 பவுண்டரி) குவித்து சரே அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். 

 

TOTAL VIEWS : 521
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
v0qft
  PLEASE ENTER CAPTA VALUE.